2-ஆம் வாக்கு எண்ணிக்கை

img

இலங்கை ஜனாதிபதி யார்? 2-ஆம் வாக்கு எண்ணிக்கை

இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறாததால், 2-ஆவது வாக்குகள் எண்ணிக்கை நடக்க உள்ளது.